பிரபல தடகள பயிற்றுவிப்பாளர் காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையின் பிரபல தடகள பயிற்றுவிப்பாளர் யோகாநந்த விஜேசுந்தர தனது 75 ஆவது வயதில் காலமானார்.