BIGG BOSS ஜூலி நிகழ்ச்சி தொகுப்பாளராக…

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமடைந்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரது செயற்பாடுகளின் காரணமாக மக்களின் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டர்.

சென்னை நுங்கம் பாக்கத்தில் செயற்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சியொன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பணிக்கு சேர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சக்தி மற்றும் ஜூலியை விமர்சிக்க வேண்டாமென வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்ட ஓவியாவுக்கு, சக்தி மற்றும் ஜூ;லி  இருவரும் இணைந்து நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.