இலங்கை கலைத் திரையில் அக்சா சுதாரி என்றால் யாவரும் அறிந்த பிரபல நடிகை. அவர் பாடல் காணொளிகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை என்றே கூற வேண்டும்.
அவர் விபச்சார தொழிலில் ஈடுபடும் போது பொலிசாரினால் கைது செய்யப்பட்ட செய்தி ஒன்று தற்போது பரவலாக இணையத்தளங்களில் பரவி வருகின்றது.
சாஹில் ஹிமங்சவின் புதிய பாடல் காணொளியின் போதே அவர் விபச்சாரக் கைதியாக கைதாகிறார்..
குறித்த காணொளி;