பிரபல நடிகை சாரா கானை மதம் மாறுமாறு சர்ச்சை…

நடிகை சாரா கான், பிகினி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதனால் அவரது ரசிகர்கள் அவரைத் திட்டியுள்ளனர்.

அதாவது, இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சாரா கான் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை அவரின் தங்கை அய்ரா கான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது, சாரா தனது தங்கையுடன் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அவர் ஹாட்டாக இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும், “சாரா நீங்கள் முஸ்லீம் பெண்ணே கிடையாது. இப்படியா வெட்கம் இல்லாமல் பிகினி புகைப்படங்களை வெளியிடுவது. தயவு செய்து வேறு மதத்திற்கு மாறிவிடுங்கள்” என்று அவரை சிலர் திட்டியுள்ளனர்.

Image result for actor sara khan bikini with sister

Related image

Image result for actor sara khan bikini viral