பிரபல பாடகர் உபாலி கண்ணங்கர காலமானார்….

பிரபல சகோதர மொழி பாடகர் உபாலி கண்ணங்கர தனது 67 ஆவது வயதில் காலமானார்.

கடந்த சில நாட்களாக சுகயீனமடைந்திருந்த உபாலி கண்ணங்கர தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.