இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக மூன்று இலட்ச ரூபா கொடுப்பனவினைப் பெற்றுக் கொண்டு பின்னர் இசை நிகழ்ச்சிக்கு சமூகமளிக்காது பண மோசடி செய்ததாக கூறி பிரபல பாடகர் ரஜீவ் செபஸ்தியனுக்கு எதிராக வென்னப்பு பொலிசார் நீதிமன்றிற்கு முன்வைத்த சான்றுகளை ஆராய்ந்த மாரவில நீதவான் மற்றும் மாவட்ட நீதவான் கேமிந்த பெரேரா, பாடகர் ரஜீவ் செபஸ்தியனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நேற்று முன்தினம்(15) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
#g-reeshma