பிரபல பாடகர் ரோனி லீச் காலமானார்…

பிரபல பாடகர் மற்றும் நடிகர் ரோனி லீச் தனது 65 வது வயதில் காலமானார்

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா ஒன்றிணை மேற்கொண்டிருந்த வேளையில் பேர்த் நகரில் வைத்து இன்று(01) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.