பிரபல பாடகி அஞ்சலின் குணதிலக்க காலமானார்…

(FASTNEWS|COLOMBO) பிரபல பாடகி அஞ்சலின் குணதிலக்க தனது 79 வயதில் காலமானார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.