(FASTGOSSIP| COLOMBO) – Firoz A Nadiadwala ஹிந்தி சினிமாவை சேர்ந்த படத்தயாரிப்பாளர். இவரது Hera Pheri, Welcome என்ற படங்கள் பிரபலமானவை.. அவர் கடந்த 2009 – 2010 ம் ஆண்டிற்கான வருமான வரியை குறித்த காலத்திற்குள் செலுத்த தவறியுள்ளார்.
குறித்த விடயத்தில் அவர் ரூ 8.56 லட்சத்தை வருமான வரித்துறைக்கு செலுத்தாமல் வருடக்கணக்கில் காலம் தாழ்த்தியமை தொடர்பில், 2014 ல் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஆனால் தயாரிப்பாளர் தரப்பு சரியான விளக்கம் தரவில்லை. இதனை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 3 மாத கால சிறை தண்டனை அளித்து அண்மையில் தீர்ப்பு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.