(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வீட்டுக்கு சென்ற நடிகர் சதீஷ் அழுததாக தகவல்கள் வெளியாகிருந்தன.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எனினும் என்ன நோக்கத்திற்காக அவர் அங்கு சென்றார்? அவரை யார் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்தார்கள் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
