(FASTNEWS | COLOMBO) – பிரபுக்களது வாகனங்கள் பயணிக்கும் போது பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் வீதிகளை மூட வேண்டாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபுக்களது வாகனங்கள் பயணிக்கும் போது பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் வீதிகளை மூட வேண்டாம் – ஜனாதிபதி