பிரிட்டனின் முடிக்குரிய இளவரசருக்கு ‘ஆர்ச்சி’ எனப் பெயரீடு…

(FASTGOSSIP – COLOMBO) – பிரிட்டன் இளவரசர் ஹரி – மேகன் தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு ‘ஆர்ச்சி ஹரிசன் மவுன்ட்பேட்டன் -விண்டசர்’ (Archie Harrison) என பெயரிடப்பட்டுள்ளதாக அரண்மனை நிர்வாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Related image

Image result for meghan markle baby nameImage result for meghan markle baby nameImage result for meghan markle baby name