ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான பிரியந்த அல்கம பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1996ம் ஆண்டு உலக கிண்ண போட்டித் தொடர் தொடக்கம் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவில் உறுப்பினராக செயற்பட்டுள்ள இவர் தனிப்பட்ட காரணமாக இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#reeshmaa…