தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு