பி.ஜே குறித்து ஜம்மியா எச்சரிக்கை

தென்இந்தியாவைச் சேர்ந்த TNTJ இனது தலைவரும் மதப்போதகருமான பிஜே என்றழைக்கப்படும் பி.ஜெய்னுல் ஆப்தீன் அண்மையில் இலங்கைக்கு வருகை தருவது குறித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில்,

பி.ஜே கூறும் சில கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணானவையாக இருப்பதாகவும் அதுகுறித்து மக்கள் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும் படி ஜம்மியா மக்களை குறித்த கடிதத்தில் வேண்டி நிற்கின்றது,

குறித்த கடிதம் பின்வருமாறு,

ACJU-press-releas-for-PJ