புகையிரத ஊழியர்கள் 48 மணிநேர வேலைநிறுத்தத்திற்கு தயார்…

6 கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்வரும் 6 ஆம் திகதி நள்ளிரவு முதல், 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக, புகையிரத தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.