மருதானை புதையிரத நிலைய 7 மற்றும் 8 தண்டவாளத்திற்கு இடைப்பட்ட பகுதியில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதால் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இன்று(13) காலை 8.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.