புகையிரத திணைக்களத்தினால் பதிவுகள் தொடர்பில் அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரத போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக, நிறுவனங்கள் ஊடாக இதுவரை பதிவு செய்யப்படாதவர்கள், இந்த மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர், பதிவு செய்து கொள்ளுமாறு, புகையிரதத் திணைக்களம் அறவித்துள்ளது.

எனினும் எதிர்வரும் திங்கள் முதல் பொது போக்குவரத்து வழமை போன்று முன்னெடுக்க போக்குவரத்து துறை அமைச்சு தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.