தொடர்ந்து 6 நாட்களாக பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வரும் புகையிரத தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று(12) இடம்பெறவுள்ளது.
குறித்த, சந்திப்பு இடம்பெறும் நேரம் குறித்து எவ்வித தகவல்களும் அறிவிக்கப்படவில்லையென புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அல்லது பிரதமரின் தலையீட்டுடன் தமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமாயின் பணிப்புறக்கணிப்பை கைவிட தயாராகவிருப்பதாக புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
#reeshmaa..