புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆரப்பாட்டத்தில்…

(FASTNEWS|COLOMBO) புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள இன்று(01) மருதானை டெக்னிகல் சந்தியில் அமைந்துள்ள புகையிரத திணைக்களத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

புகையிரத பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளது பதவி உயர்வு தொடர்பில் அரச சேவை ஆணைக்குழு தீர்மானம் எடுத்திருந்த நிலையில், நிர்வாக அதிகாரிகள் அதனை நடைமுறைபடுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.