புகையிரத போக்குவரத்தில் தாமதம்…

கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை மற்றும் மருதானை – மாத்தறை வரையான புகையிரத சேவைகள் தாமதமடைந்திருப்பதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

டீசல், மின்சார புகையிரத எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் காரணமாகவே இந்த புகையிரத சேவைகள் தாமதம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.