பிரதான நான்கு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத பணியாளர்கள் நேற்று(23) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தமானது, புகையிரத பொது மேலாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம உடன் இன்று(24) காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் கைவிடப்பட்டதாக இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
#rishma