இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட  அனைத்து பட்டதாரிகளுக்கும் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.