நல்லாட்சி அரசின் ஆட்சியிலான இரண்டாவது அமைச்சரவை மாற்றம் நேற்று(25) இடம்பெற்ற நிலையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை(27) கூடவுள்ளது.
நாளை(27) காலை 09.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூடவுள்ளதாக அமைச்சரவை செயலகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சில அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma