நல்லாட்சி அரசின் ஆட்சியிலான இரண்டாவது அமைச்சரவை மாற்றம் அண்மையில் இடம்பெற்ற நிலையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று(27) காலை 09.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூடவுள்ளதாக அமைச்சரவை செயலகம் தெரிவித்துள்ளது.
புதிய அமைச்சரவைக் குழு முதல் முறையாக இன்று கூடுகிறது…