பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சர்கள் பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று(21) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவை 30 பேருக்குள் மட்டுப்படுத்தப்படவுள்ளதோடு, அதில் சிக்கல்கள் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.