புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் TNA கலந்துரையாடல்..

(FASTNEWS| COLOMBO)- புதிய அரசமைப்பு உருவாக்கம், இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் புதிய தீர்மானம் ஆகியவை தொடர்பில் விரிவாக ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு எதிர்வரும் 05ஆம் திகதி கொழும்பில் கூடுகின்றது.