புதிய அரசாங்கத்தில் இன்றும்(04) அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்…

புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அமைச்சர்கள்

தினேஸ் குணவர்தன – பெரு நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு.

வாசுதேவ நாணயக்கார –  தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு.

இராஜங்க அமைச்சரின் விபரம்

கெஹலிய ரம்புக்வெல்ல – வெகுசன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு.

பிரதி அமைச்சரின் விபரம்
அசோக பிரியந்த – கலாச்சாரம், உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்து அமைச்சு.