புதிய அரசின் அமைச்சர்களது முழுமையான விபரம்…

புதிய அரசாங்கத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அமைச்சர்களது முழுமையான விபரம்;

புதிய அமைச்சர்கள். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு.

நிமல் சிறிபால – போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு.

சரத் அமுனுகம – வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சு.

மஹிந்த சமரசிங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு.

மஹிந்த அமரவீர – விவசாயத்துறை அமைச்சு

விஜித் விஜயமுனி சொய்சா – கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சு.

ரஞ்சித் சியம்பலா – மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு.

விஜயதாச ராஜபக்ஷ – கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு.

பைசர் முஸ்தபா – விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு

டக்ளஸ் தேவானந்தா – புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சு

ஆறுமுகம் தொண்டமான் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு

வசந்த சேனநாயக்க – சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு.

துமிந்த டி சில்வா – நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சு.

தயாசிறி ஜயசேகர – திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு.

பியசேன கமகே – இளைஞர் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு.

இராஜாங்க அமைச்சர்களின் விபரம் 

வடிவேல் சுரேஷ் – பெருந்தோட்டகைத்தொழில் அமைச்சு.

லக்ஷ்மன் செனவிரத்ன – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.

மோஹன் லால் கிரே – கல்வி மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்.

ஸ்ரீரியான விஜேவிக்கிரம – மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் விளையாட்டு இராஜாங்க அமைச்சர்.

பிரதி அமைச்சர்களின் விபரம் 

ஆனந்த அழுத்கமகே – சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் பிரதி அமைச்சர்.
அங்கஜன் ராமநாதன் – விவசாயத்துறை பிரதியமைச்சர்.

நிஷாந்த முத்துஹெட்டிகம – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர்.

சரதி துஷ்மந்த – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதித்துறை பிரதி அமைச்சர்.

மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்.

இந்திக பண்டாரநாயக்க – வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி பிரதியமைச்ச

காதர் மஸ்தான் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர்.