(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
புதிய அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் நியமனம்