புதிய அரச கணக்காய்வாளராக சுலந்த விக்ரமரத்ன..

(FASTNEWS| COLOMBO) – புதிய அரச கணக்காய்வாளர் நாயகமாக சுலந்த விக்ரமரத்னவை நியமிக்க இன்று(26) காலை கூடிய அரசியலமைப்பு சபை ஏகமனதாக விருப்பம் தெரிவித்துள்ளது.