அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(01) தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.
அவர்களின் விபரம் பின்வருமாறு,
01. Mrs. Alaina Teplitz – Ambassador – designate of the United State of America
02. Mr. Akira Sugiyama – Ambassador – designate of Japan
03. Mr. Eric Lavertu- Ambassador – designate of the Republic of France
04. Mr. Ashraf Haidari – Ambassador – designate of the Islamic Republic of Afghanistan
இந்நிகழ்விற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் சரத் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
