புதிய பொலிஸ்மா ஊடகப்பேச்சாளராக நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய பொலிஸ்மா ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.