இலங்கை மக்கள் பொதுவாக வித்தியாசமானவர்கள் என பண்டைய கதை ஒன்று உள்ளது என்பார்கள்..
நாம் கூறப்போவதும் அவ்வாறானதொரு கதையே ஆகும். இந்நாட்களில் புதியதொரு Photo app ஒன்று அறிமுகமாகியுள்ளது. அதில் Photo edit செய்து சமூக வலைதளங்களில் பகிர்வது தற்போது வைரலாகியதொன்றே..
இது எமது சமகால அரசியல் தலைகளது புகைப்படங்கள் Photo app இல் Photo edit செய்து facebook வலைதளத்தில் பகிரப்பட்டவையாகும்.






தகவல் : facebook சமூக வலைத்தளம்.