புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.