புத்தளம் , தப்போவ பிரதேசத்தில் சீரற்ற காலநிலை மற்றும் அடை மழை காரணமாக 200 பேர் வெள்ள நீரில் சிக்கி தவிப்பதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார். மீட்புப் பணிகள் துரித கதியில் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புத்தளம் , தப்போவ பிரதேசத்தில் 200 பேர் வெள்ள நீரில் சிக்கி தவிப்பு