புத்தளம் மன்பஉஸ்ஸாலிஹாதின் அரபிக்கல்லூரியின் 7 ஆவது பட்டமளிப்பு விழா..!

புத்தளம், மன்பஉஸ்ஸாலிஹாதின் அரபிக்கல்லூரியின் 07ஆவது பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை (24) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அதிபர் றியாஸ் ஹாபீஸ், கல்லூரியின் தலைவர் ஜிப்ரி ஹாஜியார், கல்லூரியின் முன்னாள் தலைவர் நபீல் ஹாஜியார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தள நகரசபை முதல்வர் றபீக் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.