எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காமினி ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் இன்றைய(10) அமைச்சரவை கூட்டத்தினை பகிஷ்கரிப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Rishma