புத்தாண்டில், ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைந்து தேசிய இலக்குகளை அடைய வேண்டும் – ஜனாதிபதி..

(FASTNEWS | COLOMBO) – உதிக்கவுள்ள புத்தாண்டில், ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைந்து தேசிய இலக்குகளை அடைய வேண்டும் எனா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள தமிழ் – சிங்கள புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது முழுமையான வாழ்த்துச் செய்தியானது;

IMG 0004 1 1