புத்தாண்டை முன்னிட்டு 02 நாட்களுக்கு அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு…

(FASTNEWS|COLOMBO) எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இரு நாட்களுக்கு நாடு முழுவதுமுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என, கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.