புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை(16) மாலை இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்று(15) மாலை சவுதியிலும் நாளை(16) இலங்கை, இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதிலும் புனித ரமழான் மாத தலைப்பிறை பார்க்கப்படுகிறது. மாலை