கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றில் தீடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது.
இன்று(05) அதிகாலை 12.45 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்துள்ளதுடன் தீயினால் எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் கோட்டை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.