புறக்கோட்டை பகுதியில் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது…

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில், டுபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட 4 லட்சம் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.