புறக்கோட்டை வீதிக்கு தற்காலிக பூட்டு…

ஆர்ப்பாட்டம் காரணமாக ரீகல் சினிமா திரையரங்கு பகுதியில் இருந்து புறக்கோட்டை வரையான வீதியின் ஒரு வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.