புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.