2018ம் ஆண்டு தரம் ஐந்திற்கான புலமைப் பாரிஸில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விண்ணப்பிக்கப்பட்டோரின் பெறுபேறுகள் இன்று(17) வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்கள பரீட்சைகள் நாயகம் சனத் பூசித ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதன்படி, குறித்த பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தின் www.doenet.lk எனும் இணையத்தின் ஊடாக வெளியிடப்படும்.