(FASTGOSSIP| COLOMBO) – இந்திய திரைப்பட நடிகையும் இலங்கையினை பிறப்பிடமாகக் கொண்ட பூஜா உமாசங்கர் தற்போது இலங்கையில் பல சிங்கள மொழிமூல படங்களில் நடித்து தனக்கென இடம்பிடித்துக் கொண்டுள்ள ஒரு நடிகை என்றே கூற வேண்டும்.
இவர் அண்மையில் பல விருதுகளையும் தட்டிச் சென்றிருந்த போதும், அவருக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு நிலைத்து நிற்கவில்லை.
நடிகை பூஜா உமாசங்கர் இலங்கை தொழிலதிபர் பிரசான் டேவிட் வித்தகனை திருமணம் செய்திருந்த நிலையில் இப்போது பிரிந்துள்ளார். இது தொடர்பில் பூஜா தெரிவிக்கையில், தான் இப்போது ஒருவருக்கு காதலி இது தொடர்பில் அண்மையில் எனது ரசிகர்கள் அறிந்து கொள்வீர்கள் என தெரிவித்துள்ளார்.