(FASTNEWS | COLOMBO) – பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியது சட்டவிரோதமானது என குறிப்பிட்டு கடந்த 29ம் திகதி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 24ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று(07) தீர்மானித்துள்ளது.
பூஜித் ஜயசுந்தரவினது அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை ஒத்திவைப்பு