பிரித்தானிய பிரதமர் வீடு திரும்பினார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.