பெண்களின் இரகசிய பகுதிகளை பெரிதாக்கும் சிகிச்சை நிலையம் சுற்றிவளைப்பில்.. [VIDEO]

உடலுறுப்புக்களையோ அல்லது உடலிலோ மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் சிகிச்சை பெரும் சட்ட முறையற்ற சிகிச்சைகள் குறித்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

குறித்த சிகிச்சையானது பிரேசில் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றது. அதாவது பெண்களின் பின்புறத்தினை பெரிதாக்கும் சிகிச்சை ஆகும்.

முறையற்ற குறித்த சிகிச்சை நிலையமானது அந்நாட்டு பொலிசாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிகிச்சையினால் உயிராபத்து ஏற்படும் என விசாரணைகளில் இருந்து மேலும் தெரிய வந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்றுள்ள குறித்த சிகிச்சை நிலையத்திற்கு அதிகளவான பெண்கள் வருகை தருவதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சிகிச்சை காணொளி;

[youtube url=”https://www.youtube.com/watch?v=OYPnGa4-hr8″ width=”560″ height=”315″]

 

(rizmira)